{படங்கள் இணைப்பு)ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசழிப்பு நிகழ்வு~முள்ளிப்பொத்தானை புஹாரி நகர்
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசழிப்பு நிகழ்வு 2014-11-11 நடைபெற்றது.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் M.I சேகு அலி,ஆரம்பக் கல்வி ஆலோசகர் நசார், கிண்ணியா வலயக் கல்வி கணக்காளர் P.T அலாவுதீன் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மோலும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சையில் சித்தி பெற்ற 08 மாணவர்களுக்கும் ஞாபகச் சின்னம்,கொப்பி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இம்மாணவர்களை பைற்றுவித்த வகுப்பாசிரியர் M.S பைசர்கான் அவர்களையும் இம்மாணவர்களின் பெற்றோர்கள் பரிசில் வழங்கி கெளரவித்தார்கள்.
0 Comments