(மாஷா அல்லாஹ்) தி/கிண்/புஹாரி நகர் மு.வித்தியாலத்தில் மீண்டும் ஒரு மாணவர் சித்தி: ஜந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்சை.
sirek
திருத்தியமைக்கப்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சைக்கான வெட்டுப்புள்ளியின்படி மேலும் ஒரு மாணவர் முள்ளிப்பொத்தானை தி/கிண்/புஹாரி நகர் மு.வித்தியாலத்தில் தெறிவாகியுள்ளார் .

2014ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சைக்கான முடிவுகள் அன்மையில் வெளியானது இதன்படி 07 மாணவர்கள் இப்பாடசாலையில் தெறிவாகினார்கள்,தற்போதய முடிவுகளின்படி 08 மாணவர்களாக அதிகறித்துள்ளது.
நிம்ஸாத் முஹமட் ஹகீல் என்ர மாணவரே இவ்வாரு தெறிவாகியுள்ளார்.இவரின் புள்ளிகள் 156 ஆகும் , முன்னய வெட்டுப்புள்ளி 158,
தற்போதய வெட்டுப்புள்ளி 154 .
இம்மாணவனுக்கும் எம் .எஸ். பைஸர்கான் ஆசிரியர்ருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை சிறகு தெறிவித்துக்கொள்கிறது.
0 Comments