முள்ளிப்பொத்தானையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ..! (படங்கள் இணைப்பு)
sireku
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்ரு செவ்வாய்க்கிழமை (28) முள்ளிப்பொத்தானை, கிண்ணியா, முதூர், பிரதேசங்களுக்கு வருகை தந்தர்.
முள்ளிப்பொத்தானையில் தி/அல்-ஹிஜ்ரா.வித்தியாலய மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் தம்பலகாமம் பிரதேசசபை புதிய கட்டிடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.
”பணம்முள்ளவர்கள் பலதடவைகள் ஹஜ் கடமைக்காக மக்க செல்கின்றனர் ஆனால் பணம்மில்லாத மக்கள் ஒரு தடவையெனும் ஹஜ் கடமைக்காக மக்க செல்ல முடியவில்லை நான் இன்நிலையினை மாற்றி இலங்கை முஸ்லிம்களை ஒரு தடவையெனும் ஹஜ் கட்மைக்காக மக்கா செல்வதற்கான நடவடிக்கையினை மேற்க்கொள்ள உள்ளேன்” என் ஜனாதிபதி ம்ஹிந்த ராஜபக்ச இதன் போது தெறிவித்தார். மேலும் கல்வியின் முக்கியத்தும் பற்றியும் உறையாற்றினார்.

அதனையடுத்து முதூர் மத்திய கல்லூரிக்கும் கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரிக்கும் விஜயம் செய்தார்.
0 Comments