(படங்கள் இணைப்பு) முள்ளிப்பொத்தானையினை தி/கிண்/புஹாரி நகர் மு.வி ,07 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையி சித்தி !! (மாஷா அல்லாஹ்)
sireku
M.N ஆசீக் இலாஹி- 177 புள்ளிகள்
பரீட்சையின் முடிவுகளின் படி கோட்டமட்டத்தில் இரண்டாமிடத்தை இப்பாடசாலை பொற்றுள்ளது. M.N ஆசீக் இலாஹி என்ர மணவர் 177 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
திருகோணமலை மாவடட்த்திற்கான வெட்டுப்புள்ளி 158 அறிவிக்கப்பட்டுள்ளது, இப்பாடசாலையில் N.M ஹகீல் என்ர மாணவர் 156 புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக மீள்லாய்வுக்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் வகுப்பு ஆசிரியர் தெறிவித்தார். இம்மாண்ணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
0 Comments