மலேசிய எயார்லைனர் விமானம் 295 பயணிகளுடன் விபத்து;பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்
sireku
295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் யுக்ரேன் ரஷ்ய எல்லைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயிங் விமானமானது அமஸ்டர்மிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்த கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்திற்கு ஏவுகளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் பயணித்த 295 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விமானம் தீப்பற்றி எறியும் காட்சியை தாம் கண்டதாக யுக்ரேன் மக்கள் தெரிவிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments