sireku

screen6
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள camera வை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றி விடலாம்.

இதை செய்வதற்கு cctv மென்பொருளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில்  மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதி உள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமராவை கண்காணிக்காது இருக்கும் போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்கு தெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.
screen8
இன்டர்நெட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் வீட்டை அல்லது கடையை கண்காணித்து கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும் தெரியாது. எதோ கம்யுட்டர் என்று தான் அனைவரும் நினைத்துக் கொள்ளவார்கள்.  இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்றுள்ளது.

Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென்று இந்த மென்பொருளை இலவசமாக Download செய்து கொள்ளலா்ம:

download

இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோ:

இன்டர்நெட் மூலம் பார்ப்பதற்கு உங்கள் Router ல் Port forwerd செய்ய வேண்டும்.  இதை எவ்வாறு செய்து என்பதை பின் வரும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்:  GO