sireku


imagesஇம்முறை மாரி மழை பொய்த்துவிட்ட காரணத்தால் சிறு போக நெற் செய்கை பாதிக்கப்பட்டது. கந்தளாய் குளதின் நீரைப்பயன்படுத்தி குறைந்தலவு நெற் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ஆனால் அண்மையில் பெய்த மழை காரணத்தால் அவ்முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக  2014/05/16  நடை பெற்ற கூட்டதில்  3000ம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள   நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கந்தளாயில் இடம் பொற்ற இக்கூட்டத்தில் முள்ளிப்பொத்தானை, தம்பலாகமம், கிண்ணியா முதலிய விவசாய சம்மேலனத் தலைவர்கள்,விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...