தம்பலாகமம் சிராஜ் நகரை சேர்ந்தவர் மின்னல் தாக்கி பலியானார் (இன்னாலில்லாஹி வஇன்னனா இலைஹி ராஜிஊன்) .
sireku
ரெபிக் எம்,இர்ஸாத்
2014/05/27 வான் எல மணியரசன் குளத்தை அண்டிய பகுதியில் செங்கல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி பலியானார் மற்றுமொருவர் கடும் காயங்களுக்கு உள்ளானார்.
தம்பலாகமம் சிராஜ் நகரை வசிப்பிடமாகக் கொண்ட சின்னக்குட்டி என்று அழைக்கப் படும் அப்துல் கபூர் அப்துல் கையும் (45) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிர் இழந்துள்ளார் (இன்னாலில்லாஹி வஇன்னனா இலைஹி ராஜிஊன்) . இவரின் ஜனாசா கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப் பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடும் காயங்களுக்கு உள்ளான ஐசார் (47) தொடர்ந்தும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

0 Comments