sireku

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  அப்பியம்படியை சேர்ந்தவர் ஆறுமுகம்.  இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது.  இதில் 2 குட்டிகள் பூனை போன்று உள்ளது.   இந்த குட்டிகளில் 2 இறந்து விட்டது
பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு ஆண் குட்டி மட்டுமே உயிருடன் உள்ளது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது.  இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது.
நாயயும் குட்டியை  கவ்வி தூக்கி  சென்று பல் கொடுக்கிறது. பொதுவாக நாய்க்கும் பூனைக்கும் ஆகாது இந்த அதிசய காட்சியை  மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.(dailythanthi)