sireku

முள்ளிப்பொத்தானையில் இம்முறை மாரி மழை பொய்த்து விட்ட காரணத்தினால் கடும் வறட்சி நிலவியது இதனால் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்பட்டதுடன் சில பகுதிகளிள் குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடும் வெப்பத்தினால்   மக்கள் அவதியுட்டனர். கடும் வெப்பதினால் ஏற்படும் நோய்கள் பறவத்தொடங்கியது, இந் நிலையில் மக்கள் மழை வேண்டி தொழுகையும் நடத்தினார்கள்.

 நேற்று (2014.04.29) மதியம் பொழிந்த மழையினால் முள்ளிப்பொத்தானை குளிர்ந்தது, மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்,வெப்பம் தணிந்து குளிருடன் கூடிய காலநிலை நிலவுகின்ரது,இன்ரும் வாணம் இடி இடித்தும் மின்னல் அடித்தும் மழை பெய்தது  தொடர்ந்து   குளிர் காற்று வீசுகின்றதுடன் வாணம் இருண்டும் காணப்படுகின்றது.