sireku

தனக்கு பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் எல்லா விலங்குகளினதும் பெயர்களைச் சொல்லி திட்டுவதாக அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.

“டிலான் பெரேரா இனவாத்த்திற்கெதிராக செயற்படுவது பற்றி பொதுமக்கள் நன்கு அறிவார்கள். இதுவரை எவரும் இனவாத்த்திற்கு எதிராக்க் குரல் 
கொடுக்கவில்லையே. 

நான் அதனைத் தொடங்கினேன். அதனால் பொதுபல சேனா மதகுருமார் எனக்கு இருக்கின்ற எல்லா விலங்குகளினதும் பெயர்களைச் சொல்லித் திட்டுகிறார்கள் ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்(.ilankainet).