sireku

தம்பலாகமம் பிரதேசதிற்கு உற்பட்ட 60 ஏக்கர் வயல்களிள் சட்ட விரோதமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது , இதனை இன்ரு பொலிசார், தம்பலாகமம் அரசாங்க அதிபர்(G.A),அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் அடங்கிய குழு சுற்றி  வலைத்தனர்.


இம்முறை மாரி மழை பொய்த்து விட்ட காரணத்தினால் கந்தலாய் குளம் நிரம்பவில்லை. அதனால் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்பட்டது. 

இருப்பினும்  கால்நடைகளுக்காகவும்  பிரதேசதில் நிலகீழ் நீர் வற்றி விடாமல் இருப்பதட்காகவும் கந்தலாய் குளத்தில் இருந்து சிறிதலவு தண்ணீர் திறந்து விடப்பட்டது

இன் நீரை தம்பலாகமம் விவசாயிகள் மறித்து நெற்செய்கை  செய்துள்ளனர் , இவ்வாரு மறிக்கப் பட்ட நீரை பொலிசார் இன்ரு திறந்து விட்டனர் இதன் பின்பு விவசாய்களுக்கு அறிவுரைகலும் வழங்கப்பட்டது.

தகவல்=(அபிவிருத்தி உத்தியோகத்தர்;அ. முகம்மது சீத்)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...