sireku
ஆப்கானிஸ்தானில் அடையாளந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானின் காபூலில் அமைந்துள்ள பிரபல உணவு விடுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில்  வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...