sireku

பாலம்போட்டற்றில் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகரை சேர்ந்த 05 வயதுடைய சிறுமி  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் (இன்னாலில்லாஹி வஇன்னனா இலைஹி ராஜிஊன்)

ஈச்ச நகரில் இருந்து  பாலம்போட்டாறு பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு தனது குடும்பத்துடன் வந்த இச்சிறுமி ஆற்றங்கரை ஓரமாக விளையாடிக்  கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

முள்ளிப்பொத்தானை ஈச்ச நகரை சேர்ந்த வெள்ளயன் என்பவரின் மகலும் ஊசுப்பர் என்பரின் பேத்தியும்மாகும் 

ஜனாஸா இன்று இரவு 7.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது