sireku

முள்ளிப்பொத்தானை கிண்/புஹாரி நகர் மு.வி பாடசாலையின் அபிவிருத்தி குழு இற்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான கூட்டம் 2014,02,07 திகதி பி.ப 04 மணியளவில் இடம்பெற்றது.இதில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனா். 




பாடசாலை  அதிபர்  J.சராப்தின் தலைமையில் இடம் பெற்ற இக் குழு கூட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக உளநல உத்தியோகத்தர்  S.M றியாழ் , தம்பலாகமம் பிரதேச சபை உறுப்பினர் I.நஜிமுள்ளா  மற்றும் ஆசிரியர்கள் ஊர்ப் பிரமுகர்கள் பள்ளிவாயல் தலைவர்  அனேகமான பெற்றொர்கள் எனப் பலரும் பங்குபற்றினார்கள். 
  

தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:




தலைவர்:               J.சராப்தின்            (அதிபர்)
உப-தலைவர்   :   S.A ஜப்பார்             (உப அதிபர்)
செயலாளர்:          M.M அபுத்தாலிப் (பெற்றொர்)
உப-செயலாளர் : A.K நளீம்               (பழைய மாணவர்)
பொருளாளர்:       A.M ஜவாதுள்ளா  (ஆசிரியர்)




நிர்வாக சபை உறுப்பினர்கள்:

1.    R.M காலிப்          (ஆசிரியர்)
2.   M.M பைரோஸ்  (ஆசிரியர்)
3.    M.S நசிர்கான்     ( பழைய மாணவர்)
4.    K.J அமீன்             (பழைய மாணவர்)
5.     M. இஸ்மாயில் (பெற்றொர்)
6.    S.M றியாழ்          (பெற்றொர் )
7.    அகமட் அலி       (பெற்றொர்)



ஒருபாடசாலையின் வெற்றியிலும்  முன்னேற்றத்திலும் பாடசாலை அபிவிருத்தி குழுவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் அந்த வகையில் புஹாரி நகர் வாழ் முஸ்லீம்களினது எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் 



கிண்/புஹாரி நகர் மு.வி பாடசாலையின் வளா்ச்சியில் இந்த புதிய நிர்வாக சபை செய்யப்போகும் அபிவிருத்தி தொடர்பில் மக்கள் ஆவலுடன் உள்ளனா்.






0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...