கிழக்கில் இன விகிதாசாரத்திற்கு முரணாக வேலைவாய்ப்புகள் !!
sireku
‘வேலைவாய்ப்புக்களை கொடுக்கின்ற போது இன ரீதியாகவும் அதன் விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்’என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம். ஷிப்லி தெரிவித்துள்ளார்.
மீன் பிடித்துறைக்குக் கிட்டத்தட்ட 66 விகிதமான தமிழ் சகோதரர்களும் 16 விகிதமான முஸ்லிம் சகோதரர்களும் 16 விகிதமான சிங்கள சகோதரர்களும் உள்வாங்கப்பட்டு இருக்கின்றார்கள். Department of Industrial இல் கிட்டத்தட்ட தமிழ் சகோதரர்கள் 76 விகிதம், முஸ்லிம் 12 விகிதம், சிங்களவர் 10 விகிதம் என இவ்வாறாக மிக மோசமான நிலையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
எந்த Department ஐ எடுத்தாலும் Animal Production ஐ எடுத்தால் தமிழ் சகோதரர்கள் 50 விகிதம் முஸ்லிம் சகோதரர்கள் 22 விகிதம், சிங்களவர்கள் 22 விகிதம். இவ்வாறு Department of Agriculture இல் தமிழர்கள் 55 விகிதம், முஸ்லிம்கள் 24 விகிதம், சிங்களவர்கள் 20 விகிதம் இவ்வாறு அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
ஆகவே எதிர்த்தரப்பு சகோதரர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்ற பொழுது, அதனை மிகத் தெளிவாக அறிந்து பேச வேண்டும். இவ்வாறான பங்கீடுகள் இடப்பட்டு இருக்கின்ற நிலையில், நீங்கள் மற்றைய சமூகங்களையும் மதித்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் உதவக் கூடிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 Comments