sireku

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் 2,000 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.

தரையில் இருந்து தரையில் மற்றொரு இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று விமானத்தை தாக்கக்கூடிய ஏவுகணைகளும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஏவுகணைகள் பறக்கும் போது, எதிரிகளின் ரேடார் திரையில் தெரியாது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...