sireku

முள்ளிப்பொத்தானை  228f கிராம உத்தியோகத்தர் பிரில்  4-02-2014 காலை 9.30 கிராம அபிவிருத்தி திட்ட கூட்டம் இடம்பெற்று 


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்
அப்துள்ளா முகம்மது சீத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 
கிராம அபிவிருத்தி தலைவர்கள்  -A.H தகீம்,நயோமி வசந்தி ,சத்தியவதி  உட்பட உறுப்பினர்கள்,  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,ஊர்ப் பிரமுகர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.


இக்கூட்டத்தில் கிராம  அபிவிருத்தி முன்னெடுப்புகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் அப்பிரதேசம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 


                                                         




0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...