தம்பலாகமம் பிரதேச சபை அனர்த முகாமைத்துவ குழு நியமனம.

தம்பலாகமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களினால் தம்பலாகமம் பிரதேசதில் ஏற்படும் இயற்கை அனர்தங்களின் போது அனர்த நிவாரன சேவைகளை முன்னெடுப்பதுக்காக பிரதேச சபைக்கான அனர்த முகாமைத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது .

இனி வரும் காலங்களில் அவசர கால நிலமைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன சேவைகளை வழங்கல்,பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தல்,பாதிப்புகளின் தன்மைகள் குறித்து உரிய திணைக்கலங்களுக்கு அறிவித்தல் மற்றும் பிரதேச சபையின் உத்தியேகத்தர்கள் எந்நெரமும் தயார் நிலையில் இருப்பதற்காகவே இக் குழு அமைக்கப்பட்டதாக  தவிசாளர் தெரிவித்தார்.

 பிரதேச சபை  உத்தியேகத்தர்களுக்கான மாதாந்த கூட்டத்திலேயே இக் குழு அமைக்கப்பட்டுள்ளது, இக் கூட்டம் 2013/11/30 திகதி நடைபெற்றது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...