தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவில் JICA திட்டத்தின் கிழ் 95ம் கட்டை வைத்தியசாலை வீதி,98ம் கட்டை கிண்ணியா வீதி என்பன திறப்பு.

இன்று தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள  95ம் கட்டை வைத்தியசாலை வீதி, 98ம் கட்டை கிண்ணியா வீதி என்பன வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது,

இதன் போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீட் அவர்கள் கலந்துசிறப்பித்தார்,

மற்றும் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை தவிசாளர் கெளரவ டபிள்யு.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி, தம்பலாகமம் பிரதேசசபை தவிசாளர் கெளரவ எஸ்.சுபியான் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன்  வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கெளரவ எம்.எஸ்.உதுமாலெப்பை,(மா.ச.உ) அவர்களின் பங்குபற்றுதலுடன் இவ் வைபவம் நடை பெற்றது.

இதன் போது பிடிக்கப்பட்ட படம்.