நம் முகவரி தெரியாமல்  மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

இணையத்தில் இலவச  ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன ,ஜிமெயில் யாகூ,ஹொட்மெயில் போன்றன பிரபலமானவைகள்.
 நமக்கு விருப்பமான  இது போன்ற ஒரு நிறுவனத்தில் பதிவு செய்து நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி அதன்  ஊடக நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்,ஆனாலும் நம் முகவரியை மறைத்து மின்னஞ்சல் அனுப்ப முடிவது இல்லை.

இனி எப்படி நம் முகவரி தெரியாமல்  மின்னஞ்சல் அனுப்புவது என பார்போம்.

EMAIL  அனுப்ப இங்கு  சொடுக்கிடவும் EMAIL

    இப்போது ஓப்பன் ஆகி இருக்கும் தளத்தில் to என்ற இடத்தில் அனுப்பவேண்டிய முகவரியை கொடுக்கவும் .message என்ற இடத்தில் உங்கள் செய்தியை கொடுக்கவும் பின்பு send anonymously என்ற பட்டனை அழுத்துங்கள் .
அவ்வளவுதான் உங்கள் மின்னஞ்சல் சேரவேண்டிய இடத்தில் உங்கள் முகவரி இல்லாமல் போய் சேந்துவிடும் ,ஆனாளும் உடனே சென்று சேராது சில மணி நேரம் தாமதம் ஆகலாம்.

குறிப்பு; உங்கள் மின்னஞ்சல் முகவரி மறைந்தாலும்  உங்கள் கணினியின் அனைத்து தகவலும் சேமிக்கப்படும்,விபரீதமாக மின்னஞ்சல் அனுப்பி மாட்டிக்கொள்ளவேண்டாம்