அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்...


விட்டுக்கொடுப்பு தியாகம் என்ற உன்னதமான தத்துவங்களை உலகிற்கு எடுத்தியங்கிய இவ் ஈதுல் - அல்ஹா தியாகத்திருநாள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் தேவையான தத்துவங்களையும்,கோட்பாடுகளையும் கொண்டுள்ளது.

 இன்று  தியாகத்திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்.

.அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.