சிராஜ் நகர் "Golden_Rice" விளையாட்டு கழகத்துடன் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்துரையாடல்
sireku
கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் அவர்கள் தம்பலகாம் சிராஜ் நகர் "Golden_Rice" விளையாட்டு கழக இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் டெலிபோன் சின்னதில் 5 ஆம் இலக்கதில் போட்டியிடும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் M.S தெளபீக் அவர்களுக்கு இவர் ஆதரவாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments