முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி.
வெளியான A/L வெட்டுப்புள்ளியின் பிரகாரம் முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூயில் 10 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ளனர்.
விஞ்ஞானப் பிரிவில் 02 மாணவர்களும் கணிதப் பிரிவில் 02 மாணவர்களும் கலைப்பிரிவில் 06 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர், இதில் உயிரியல் பிரிவிற்க்கு ஒருவரும் பொறியியல் பிரிவிற்றக்கு ஒருவரும் உள்ளடங்குகின்றார்கள்.
தம்பலகாமம் அரபா நகர் அல்-ஹிக்மா. ம .வி இருந்து இரண்டு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ளனர்.
0 Comments