சென்ரலை வீழ்தியது ஈச், கோல்டன் றைஸ் அல் -குதாவை வீழ்தியது : தம்பலகாம Tddf கிண்ணம்.
இன்றைய Tddf கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் புஹாரி ஈச்மைதானத்தில் சென்ரல் விளையாட்டு கழகமும் ஈச் விளையாட்டு கழகமும் மோதியதில் ஈச் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.
அதேபோன்று விக்டோரி மைதானத்தில் அல் -குதா விளையாட்டு கழகமும் கோல்டன் றைஸ் விளையாட்டு கழகமும் மோதியதில் கோல்டன் றைஸ் வெற்றிபெற்றது.
இன்றைய போட்டியின் அனுசரணை ஆளர்கள் :
*Hamna multi choice.
*aseela multi choice
* i.m hakeel multi choice .
0 Comments