தம்பலகாமத்தில் நடைபொறும் Tddf கிண்ணம் இன்று இரண்டு மைதானங்களிள் நடைபெற்றது.
Tddf கிண்ண உதைப்பந்தாட்டத்தின் இன்றைய போட்டிகள் சிறாஜ் நகர் விக்டேரி மைதானத்திலும் புகாரி நகர் பொது விளையாட்டு மைதானதிலும் நடைபெற்றது.
இதில் சிறாஜ் விக்டோரி மைதானத்தில் அல் - பலாஹ் விளையாட்டு கழகமும் நூர்ரானியா விளையாட்டு கழகமும் மோதியது இதில் அல் - பலாஹ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
புகாரி நகர் பொது விளையாட்டு மைதானத்தில் அல்-இஸ்லாம் விளையாட்டுக் கழகமும் கொம்பியுட்டர் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டது இதில் அல்-இஸ்லாம் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் Tddf அமைப்பால் தம்பலகாம பிரதேசத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு திறந்த அழைப்பினை விடுத்து பங்கு பற்றிய கழகங்களுக்கு இடையே இப்போட்டியினை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments