முள்ளிப்பொத்தானை 10ம் குலனி தாருஸ்ஸலாம் பாடசாலை தரம் உயர்த்தப்பட்டதற்கிற்கு அமைய அப்பாடசாலையின் பெயர்ப்பலகை மாற்றுவதற்கான அன்பளிப்பு தொகையினை தம்பலாகமம் கத்தார் வாழ் சமூகம் "TCQ-Sri Lanka" அங்கத்தவர்களினால் அப்பாடசாலை அதிபர் மன்சூர் அலி அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...