sireku

கத்தார் வாழ் தம்பலகாம சமூகத்தின் (TCQ)வின் ஏற்பாட்டில்
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலைக்கு San-print-photocopy வசதிகள் அடங்கிய இயந்திரம் வழங்கப்பட்டது.

இப் பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு அமையவே இவ்வியந்திரம் வழங்கப்பட்டதாக TCQ வின் கல்வி துறையின் பொறுப்பாளர் சே.அஸ்பார்
தெரிவித்தார்.

பாடாசாலையில் photocopy இயந்திரம் இல்லாத நிலையில் இவ்வியந்திர உதவியினை வழங்கியதற்காக கத்தார் வாழ் தம்பலகாம சமூகத்திற்கு (TCQ) பாடசாலையின் அதிபர் ஜே.சராப்தீன் நன்றி    தெரிவித்தார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...