முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி தாக்குதல் - ஷைத்தான்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம் - சவூதி சூளுரை
sireku
உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவவாதிகளை சுவடு தெரியாமல் அழிக்கும் வரை ஓய மாட்டோம்
சவுதி வெளியுறவு துறை அமைச்சர் ஆதில் சுபைர் ஆவேசம்
ஏமன் அரசுக்கு எதிராக ஹவுத்தி பயங்கரவவாதிகள் போராடி வருகின்றனர்.
ஹவுத்தி பயங்கரவவாதிகள் ஈரான் நாட்டால் தயாரிக் பட்டவர்கள்
ஷியா ஆதரவாளர்கள்
இவர்களை ஒழிப்பதற்க்கான அனைத்து உதவிகளையும் ஏமன் அரசுக்கு சவுதி செய்து வருகிறது
ஏமனில் ஹவுத்தி பயங்கரவவாதிகள் பிடியில் இருந்த பெரும் பகுதிகளை சவுதி ராணுவம் மீட்டு எடுத்து விட்டது
இதனால் கோவம் கொண்ட ஷியா ஹவுத்தி பயங்கரவவாதிகள் நேற்று நள்ளிரவில் மக்காவை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர்
மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாயிப் நகர் அருகே ஹவுத்திகளின் ஏவுகணையை சவுதி விமான படை நடுவானில் தடுத்து அழித்தது
இது தொடர்ப்பாக சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் ஆதில் சுபைர்
இன்று தனது டுவிட்டர் செய்தியில்
உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி ஷைத்தான்களை அடையாளம் தெரியாமல் அழித்து ஒழிப்போம்
என்று தெரிவித்துள்ளார்

0 Comments