தம்பலகாம பட்டதாரிகளின் தகவல் சேகரிப்பு .
sireku
தம்பலகாமத்தில் ஒரு சிலரைகொண்டு இயங்கிய பட்டதாரிகள் , இளம் பட்டதாரிகள் சங்கம் கடந்த காலங்களில் நல்ல முறையில் நடாத்தப்பட்டது இருப்பினும் சில காலங்கள் இதன் இயக்கம் தடைப்பட்டது.
தற்போது அதிகளவில் பட்டதாரிகள் தம்பலகாமப் பிரதேசத்தில் உருவாகி இருக்கிறார்கள் இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி எமது சொந்தமண்ணுக்கு இவர்களின் சேவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் பட்டதாரிகளை கெளரவிக்கும் நோக்கிலும் பட்டதாரிகளின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .
உங்கள் தகவல்களை கீழே உள்ள விண்ணப்பம் மூலம் பதிவிடுங்கள் அல்லது கீழே உள்ள லின்கை அழுத்தி பதிவிடுங்கள்பயிரிடுங்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSco1Wsm0SFfRpjlMIZ5DgU3PlhyJyuPa3_HLZgOPh25hI5Ypg/viewform
இது தம்பலகாம பழைய பட்டதாரிகள் சங்கத்தின் வேண்டுகோள்.

0 Comments