ஆராய்ந்து அறிவோம்
ரம்ழான் மாதத்தை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் 750 குடும்பங்களுக்கு Masda மற்றும் Islamic Relief நிறுவனங்கல் 30 / 05 / 2016 அன்று அரபா நகரில் வழங்கப்பட்டது.
இதன் போது சமூகசேவையாளரும் ஆசிரியருமான நஸ்ரப் அவர்கள் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதை படத்தில் காணலாம்.
0 Comments