முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாட சாலையில் 32 மாணவர்கள் சித்தி!
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாட சாலையில் இம்முறை O/L பரீட்சையில் 32 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
இதில் 6A.3B சித்திகளும் 3A. 3B.3C சித்திகளும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றும் பாடசாலை அதிபர் ஜே.சராப்தீன் ஆசிரியர் , ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
![]() |
அப்துல் காதர் ரிஜுவான் |
![]() |
சம்சுதீன் முஹமட் மசார் |
0 Comments