sireku







இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
**** ****** *********
முள்ளிப்பொத்தானை மௌஜூத் சேர் உடைய மனைவியும் நசரப்
சேர் உடைய சகோதரியும்மான நசுற டிசேர் காலமானார் இவர் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை  அசிரியையாகும்.

அவருடைய கப்றை விசாலமாக்கி அவருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கம் கிடைக்க அல்லாவை பிரார்த்திப்போம் அமீன்.