Sun TV, KTV, Raj TV உட்பட ஏராளமான தமிழ் தொலைக்காட்சி சேனல்களை Android சாதனம் மூலமாக பார்க்க முடியும்.
sireku
என்னதான் வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் கையில் இருப்பதை போல் வருமா?
எனவே கையில் உள்ள உங்கள் Android சாதனத்தில் தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக பார்க்கும் வகையில் தொலைகாட்சியை சுருக்கித் தந்துள்ளது இன்றையை தொழில்நுட்பம்.
அந்த வகையில் MHDtv எனும் செயலியை உங்கள் Android சாதனத்தில் நிறுவுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் இருக்கும் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக உங்கள் Android சாதனம் மூலம் பார்க்க முடியும்.
மேலும் இதில் தமிழ் மொழியில் அமைந்த தொலைக்காட்சி சேனல்கள் மாத்திரம் அல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த தொலைகாட்சி சேனல்களையும் பார்க்க முடியும்.
தமிழ் மொழியில் அமைந்த Sun TV, KTV, Sum Music, Vannathirai Movies, Raj TV, Raj Digital Plus, Raj Musix, Jaya TV, Jaya Movie, Jaya Max, Star Vijay, Kalaignar TV, Chithiram TV, Siripoli TV, Murasu TV, Isai Aruvi, Adithya TV, Vendhar TV, Makkal TV, Lankasri TV, Akaram TV, Tamilan 24 TV, Masala TV, Vibam TV, Dheeran TV, Captain TV, Puthuyugam TV Imayam TV, IBC Tamil, Super TV, Moon TV, Athavan TV, Ambaal TV, EET TV, Shalini TV, Engada TV, Deepam TV போன்ற தொலைக்காட்சி சேனல்கள் உட்பட இன்னும் ஏராளமான தொலைக்காட்சி சேனல்களை இதன் மூலம் பார்க்க முடிகின்றது.
எனவே நீங்களும் தமிழ் மொழியில் அமைந்த தொலைக்காட்சி சேனல்கள் உங்கள் இதனை உங்கள் Android சாதனத்தில் பார்க்க விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
MX Player மற்றும் XMTV ஆகிய செயலிகளை உங்கள் Android செயலியில் நிறுவியிருக்க வேண்டும் .
Download MX Player For Android
Download XMTV For Android
மேலே தரப்பட்ட இரு செயலிகளையும் உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிய பின் பின்வரும் தளத்துக்குச் சென்று MHDtv செயலியை தரவிறக்கி நிறுவிக்கொள்க.
Download MHDtv
MHDtv ஆனது APK கோப்பாகவே தரவிறக்கப்படும் அதனை உங்கள் Android சாதனத்துக்கு நிறுவ முன் Setting பகுதிக்கு சென்று Security என்பதில் தரப்பட்டிருக்கும் Unknown sources என்பதை சுட்டுவதன் மூலம் Tick செய்து கொள்க.
MHDtv செயலியை நிறுவிய பின் அதனை திறந்து உங்களுக்குத் தேவையான தொலைகாட்சி நிகழ்சிகளை பார்க்க முடியும்.
குறிப்பு: சில சந்தர்பங்களில் தொலைக்காட்சி சேனல்கள் இயங்காவிட்டால் உங்களது MX Player இல் பின்வரும் மாற்றத்தை மேற்கொள்க.
Mx player ஐ திறந்து Settings ====> General ====> Http User-Agent என்பதில் MXPlayer/1.7.40 என்பதனை மாத்திரம் வைத்து விட்டு ஏனைய எழுத்துக்களை நீக்கிய பின் OK அலுத்துக.
அவ்வளவு தான்.
இனி தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாகவே உங்கள் Android சாதனத்தின் ஊடாக பார்க்க முடியும்.
நன்றி www .tamilinfotech.com

0 Comments