sireku


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதத்தில் இருந்து இடம்பெறும். சகல பட்டதாரிகளும் முடிந்தளவு இணைத்துக்கொள்ளப்படுவர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவரது facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்
https://m.facebook.com/NazeerAhamedCM