ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நீண்ட தாமதத்தின் பின்னரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் கட்சித் தலைமை இம்முடிவை எட்டியுள்ளதாக சற்று முன்னர் தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. sonakar.com
0 Comments