ஒரே வினாடியில் கணினியை Shut down செய்ய…!!
sireku
பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது “Saving your settings” , “Windows is Shutting down” போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள்தான், கணினியைஅணைக்க சில வினாடியே போதுமானது .
இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒருசில வினாடியில் கணினியை அணைக்கலாம் எந்த சேத மும் ஏற்படாது.
உங்கள் கணினியின் Task Managerரை திறந்துகொள்ளு ங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரை க்கு வரும் )
இந்த Task Manager ல் உ ள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்ப தை Ctrl கீயை அழுத்திக் கொண்டே கிளிக் செய்யு ங்கள் .வினாடியில் கணினி அணைந்து விடும்.
நன்றி: vidhai2virutcham.
0 Comments