sireku

நீங்கள் அறியாத நபரிடம் இருந்து உங்களுக்கு call  வருகிரதா இதனால் உங்களுக்கு தொந்தரவாக உள்ளதா ?  கவலை வேண்டாம் இதோ தீர்வு. அறியாத தொலைபோசி அழைப்பின் இலக்கத்துக்கு உறிய பெயர்,இடம் போன்ரவற்றை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த வேலையை செய்ய பல மென்பொருற்கள் இருப்பினும் 100% சரி வராது ஆனால் truecaller என்ர மென்பொருல் இந்த வேலையினை 100% சரியாகவும் இலகுவாகவும் செய்கின்றது.

இது  landline, mobile or pre-paid அனைத்து இலக்கங்களையும் காட்டுகின்றது. இதனை கணனியில் பார்பது எனில் இதன் உத்தியோக பூர்வ  இணைய தளத்தில்  (truecaller)   சென்று அறிந்து கொள்ள முடியும்.

 Mobile பாவனையாளர்களுக்கான மென்பொருளை உங்கள் மொபைல் இல் நிறுவுவதன் மூலம் உங்களுக்கு Call வரும் போது தானாகவே  இலக்கத்தின் Contact name காண்பிக்கும் .


கீழே உள்ள டவுன்லோட் பட்டன் ஐ கிளிக் செய்து வரும் adf.ly web சைட் இல் 5 செக்கன்கள் காத்திருந்து பிறகு வலதுபக்க மேன்மூலையில் வரும்  SKIP AID   என்பதை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள் ..


For Apple Users   :                   Download

For Android Users   :               Download

For Windows Phone Users   : Download

For Nokia Symbian Users   :  Download

For Blackberry Users   :         Download