candy crush saga அன்ரோய்ட் விளையாட்டை இனய இணைப்பு இல்லாமல் கணனியில் விளையாடலாம் வாங்க.
sireku
இந்த candy crush saga அன்ரோய்ட் விளையாட்டை கணனியில் விளையாட முடியும், நம்மில் அதிகமானவர்கள் இவ்விளையாட்டை facebook ல் இன்டனட் மூலம்தான் விளையாடுகின்றோம் ,
இன்டனட் இல்லாத வேளைகளில் இதனை நமது கணனியில் ஏனய விளையாட்டுக்கள் போன்று விளையாட முடியும்,இது சிலருக்கு தெறிந்தாலும் அனேகருக்கு தெறியாது,
முதலில் எமது கணனியில் அன்ரோய்ட் அப்பிலிகேசன் இயங்க கூடிய மென்பொருலை நிறுவ வேண்டும் ,மென்பொருலை நிறுவ சுட்டி,
சுட்டியை அழுத்தி 5 வினாடி காத்திருங்கள் பின்பு

என்பதை அழுத்தி தளத்துக்கு செல்லுங்கள்
அதன்பின்பு open செய்து search என்ர இடத்தில் candy crush saga என தேடுங்கள்,பின்பு Google Play Store ல் candy crush saga open ஆகும் அதை Instal செய்யுங்கள்.அவ்வளவுதான் இனி candy crush saga வினை கணனியில் இனய இணைப்பு இல்லாமல் விளையாட முடியும்.
இதே போன்று ஏனய அன்ரோய்ட் விளையாட்டு,அன்ரோய்ட் மென்பொருல் போன்ர அனைத்து அன்ரோய்ட் அப்பிலிகேசன்களையும் இந்த மென்பொருளில் இயக்க முடுயும்.
பிடித்து இருந்தால் உங்க நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த candy crush saga அன்ரோய்ட் விளையாட்டை கணனியில் விளையாட முடியும், நம்மில் அதிகமானவர்கள் இவ்விளையாட்டை facebook ல் இன்டனட் மூலம்தான் விளையாடுகின்றோம் ,
இன்டனட் இல்லாத வேளைகளில் இதனை நமது கணனியில் ஏனய விளையாட்டுக்கள் போன்று விளையாட முடியும்,இது சிலருக்கு தெறிந்தாலும் அனேகருக்கு தெறியாது,
முதலில் எமது கணனியில் அன்ரோய்ட் அப்பிலிகேசன் இயங்க கூடிய மென்பொருலை நிறுவ வேண்டும் ,மென்பொருலை நிறுவ சுட்டி,
சுட்டியை அழுத்தி 5 வினாடி காத்திருங்கள் பின்பு

என்பதை அழுத்தி தளத்துக்கு செல்லுங்கள்
அங்கு BlueStacks Offline Installer Free Download என்பதை அழுத்தி Download செய்யுங்கள் பின்பு Instal செய்யுங்கள்.

0 Comments