sireku

இந்த candy crush saga விளையாட்டை நம்மில் அனேகமானவர்கள் FACEBOOKன் ஊடாகவே கணனியில் விளையாடுகின்ரோம்,இருப்பினும் இதனை கணனியில் இனய இணைப்பு இல்லாமல் விளையாட முடியும.

இந்த GAMEயினை விளையாடும் போது நாம் பலதடவைகள் தோல்வி அடைந்தல் நமது LIFE TIME முடிந்து விடும்,இவ்வாரன வேளைகளிள் நம்து  FACEBOOK நண்பர்களிடம் உதவி கேட்போம் அல்லது மீண்டும் நமக்கு LIFE TIME கிடைக்கும் வரை காத்து இருப்போம்.


ஆனால் இந்த இரண்டு முரையும் இல்லாமல் மிக விரைவாக எமது LIFE TIME யினை அதிகரிக்கமுடியும்,இதனை செய்வதட்கு அன்ரோய்ட் பொன் வேண்டும் அல்லது கணனியில் bluestacks மென்பொருல் தேவை  ”கணனியில் இனய இணைப்பு இல்லாமல் விளையாட....” என்ர பதிவினை பாருங்கள்.

bluestacks உங்கள் கணனியில் பதிவு செய்த பின்பு அதனை open செய்யுங்கள்
பின்பு seting - date and time  என போய் அதில் date அல்லது time மில் மாற்றம் (அதிகறிப்பு) செய்யுங்கள், பின்பு set என்பதை கொடுங்கள், இதை முரையினை அன்ரோய்ட் பொன்னிலும் செய்யுங்கள்.


குறிப்பு ; அன்ரோய்ட் பொனுக்கு bluestacks மென்பொருல் தேவை இல்லை.


 LIFE TIME முடிந்து விடும் போது இப்படி செய்து மிண்டும் LIFE TIME யினை பொற்று விளையாட முடியும்.