கிண்ணியா: ஹாதி நீதவானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்(படங்கள் இணைப்பு)
sireku
கிண்ணியாப் பிரிவிற்கான ஹாதி நீதவானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கிண்ணியாவில் இடம்பெற்றது. ஹாதி நீதவானால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இனம் காட்டிக் கொண்டவர்களினால் ஏற்பாடு

செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஹாதி நீதிமன்றத்தின் முன்னால் ஆரம்பித்து புஹாரி சந்தி வரை இடம்பெற்றது.
பல்வேறு சுலோகங்களை ஏந்திச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முரணாக தீர்ப்பு வழங்கும் ஹாதியை நீக்கு,நீதி சேவை ஆணைக்குழுவே கண்ணைத்திற,நீதி அமைச்சரே நீதியைப் பெற்றுத்தாருங்கள் என கோ~ங்களையும் எழுப்பினர்.
0 Comments