பால் மாக்களின் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது
sireku
பால் மாக்களின் விலைகள் இன்று 02-02-2014 நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பின் பிரகாரம் 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் 1 கிலோ பால் மாக்களின் விலை 152 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று கூடிய விலை கட்டுப்பாட்டுக் குழுவே இந்த விலை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்தே உள்ளூர் சந்தைகளிலும் பால் மாக்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

0 Comments