sireku

(அரபா நகர்: அரபாத்)

தம்பலாகமம் பிரதேசத்தில் உள்ள அழகிய விவசாய கிராமங்களிள் அரபா நகரும் ஒன்ராகும்,முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இக்கிராமத்தில் அஜீஸ் ஜபருள்ளாவும் ஒருவர்.


இவர் மாட்டு வண்டி தொழில் செய்து வாழ்கின்ர ஏழ்மையான குடும்பதலைவன். இருப்பினும் இவரின் ஆளுமை பாராட்டுக்குரிய ஒன்ராகும்.


ஊர்மக்களாள் பெரிதும் விரும்ப படும் இவர் பல்வேரு பட்ட பதவி பொருப்புக்களை வகிக்கின்றார்.இவரின் பதவிகள்.



1. திருகோணமலை மாவட்ட  வெளிநாட்டு பணியக ரட்டவிரு அமைப்பின் தலைவர்
2. தம்பலாகமம் சமூர்தி மகாசங்க தலைவர்,
3. மீறா நகர் தெங்கு அபிவிருத்தி சங்க தலைவர்,
4. அரபா நகர் RDS தலைவர்,
5. அல்-ஹிக்மா பாடசாலையின் அபிவிருத்தி குழு செயளாலர்,
6.மீரா நகர் கிராமிய சிவில் பாதுகாப்பு குழு பொருளாலர்,


இவ்வாரு எழ்மையிலும் பல பொருப்புக்களை சுமந்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகின்றார்.