sireku

அனைவருக்கும் தாங்கள் புகைப்படங்களில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே நினைப்பர். புகைப்படங்களை அழகாக்க அனைவரும் உபயோகப்படுத்தும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும்.
ஆனால் இந்த மென்பொருளை எவ்வாறு கையாள்வது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


எனவே மிக எளிதாக புகைப்படங்களில் உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க Inpaint என்னும் அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது.


இம் மென்பொருளை தரவிறக்கி பதிவு செய்யவும் அதன் பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தெரிவு செய்து அழிக்கவும். 


அந்த இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன் இருந்தபடியே அழகாக இருக்கும். இதே போன்று பல்வேறு மாற்றங்களை இந்த மென்பொருளின் துணையுடன் செய்ய முடியும்.

லைசன்ஸ் 2 கீ  =  ENWK-EAPK-ELNH-OAAE-DFEG-FHOA-SEDF-EGAC
                  RREU-SAEY-LBXI-BRSL-IYVM-JZWN-KPXO-LQNP

மென்பொருளை தரவிறக்குவதற்கான சுட்டி ,

சுட்டியை அழுத்தி 5 வினாடி காத்திருங்கள்  பின்பு



என்பதை அழுத்தி தளத்துக்கு செல்லுங்கள்.