ஜ போன்,ஜ பாட்களை எந்த கணினியிலும் pendrive ஆக பயன்படுத்த...
sireku
உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற புதிய வர்களுக்கு மேலும் எ ழுதவேண்டும் என்ற தூண்டு தல் கிடைக்கிறது நன்றி.
இம்மென் பொருளிந்துணையோடு iphone ஆனது normal USB flash drive அல்லது pen drive ஆக தொழிற்படுவதால் easy ஆக drag -and-drop மூலம் file and folders ஜ iphone இலிருந்து கணினிக்கு சுலபமாக சேர்கவும்,நீக்கவும் முடிகின்றது ,
file, folder களை modify பண்ணவோ create,delete and rename பண்ணவோ முடிகிறது.
நீங்கள் உங்கள் iphone ஜ jailbreak செய்திருந்தாலும் உங்களால் அதன் real root சென்று access பண்ணவும் உங்கள் address book,sms,e mails என்பவற்றுடன் ஏனையவறையும் recover பண்ணவும் முடிகிறது.
picture,photos பார்கவும் முடியும் உங்கள் iphone இல் உள்ள camera ஜ உபயோகித்து படம் எடுத்திருந்தால் அதனை எந்த applels software இன்றி பார்கவும் முடியும்.
இம் மென்பொருள் முற்றிலும் இலவசம் ,இதனை தானாகவே இணைய இணைப்பில் நீங்கள் இருக்கும்போது up grade பண்ணவும் கூடியது.
இந்த மென்பொருளினை தரவிறக்க ;DOWNLOAD =பின்பு வரும் boxil SKIP AID அழுத்தி தளத்துக்கு செல்லுங்கள், பின்பு உங்களுக்கு தேவையான version தரவிறக்க முடியும்,இதில் இரண்டு version கள் வெளியிடப்பட்டுள்ளது .
1: mac -version
2:pc-version

0 Comments