Trial Version மென்பொருளை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க மென்பொருள் இதோ.


Trial Version மென்பொருளின் காலத்தை அதிகரிக்க உதவும் மென்பொருள் ஒன்றை நாம் இன்று பார்க்கப் போகிறோம். அதாவது நாம் உபயோகிக்கக் கூடிய Trial Version மென்பொருள் குறைந்தது 30 நாளாகத்தான் இருக்கும்.


இவ்வாறான மென்பொருட்கள் 30 நாட்களுக்குப் பிறகு காலாவதி ஆகிவிடும். இந்த மென்பொருட்களின் கால அவகாசத்தை நீடிப்பதற்கு ஒரு
மென்பொருள் இருக்கின்றது. இதன் மூலம் 30 நாட்கள் கொண்ட Trial Version மென்பொருளை நாம் நீண்ட காலத்துக்கு உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.  " RunAsDate "  என்ற மென்பொருளை கீழுள்ள link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

1. Download செய்த மென்பொருளை Open செய்துகொள்ளுங்கள்.                            

2. அடுத்து நீங்கள் எந்த மென்பொருளின் கால அவகாசத்தை நீடிக்க             வேண்டுமோ அந்த மென்பொருளின் Expiry Date ஐ சரியாக கொடுங்கள்.

                               


3. அடுத்து மென்பொருள் இருக்கும் இடத்தை Browse பகுதியில் Trial Software இன் .exe file  கொடுக்கவும்.

4. இறுதியாக Run என்ற பட்டனை அழுத்துங்கள். இந்த முறையில் உங்களது மென்பொருட்களின் கால எல்லையை கூட்டலாம்.

எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.


For 32 Bit

                                 DOWNLOAD NOW RUNASDATE


For 64 Bit

                                 DOWNLOAD NOW RUNASDATE