100% இலவசமாக இன்டர்நெட் ( Internet ) பயன்படுத்துவது பற்றியும் Speed ஐ அதிகப்படுத்துவது பற்றியும்.


 ஆம் இதோ இன்று உங்களுக்காக மிக பயனுள்ள பதிவு ஒன்றுடன் வந்துள்ளேன். இலவசமாக இன்டர்நெட் உபயோகிப்பது எவ்வாறு என்று. எவ்வித மென்பொருளும் இல்லாமல் Hutch மூலம் இன்னும் கொஞ்சக் காலத்துக்கு போவுவது எப்படி என பார்ப்போம். வேறு நெட்வோர்க் ( Network ) உபயோகிப்பவர்களுக்கு இதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

Hutch மூலம் இன்டர்நெட் உபயோகிப்பவர்கள் இலவசமாக இன்டர்நெட் செல்ல வேண்டுமென்றால் Hutch சிம் உள்ள Dongle connect பண்ணி Ultrasurf  எனும் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் பிரசித்திபெற்ற மென்பொருளாகும். இதை இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

                                     DOWNLOAD NOW ULTRASURF



                                             Increase internet speed with open DNS

இப்பொழுது எவ்வித மென்பொருளும் இன்றி இலவசமாக இன்டர்நெட் செல்வது எப்படி என பாப்போம். மேலே கூறியது போல் மற்றைய நெட்வொர்க் பயன்படுத்துவர்களுக்கு இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்யலாம். 

முதலில் windows இல் Network and Sharing Center'ஐ  Search செய்து சரி அல்லது  Control Panel'க்கு சென்று சரி  Open செய்து கொள்ளுங்கள்.


இப்பொழுது கீழுள்ளவாறு change adepter settings Clik செய்து செல்லுங்கள்.
இப்பொழுது நீங்கள் Dongle ஐ பயன்படுத்தும். Local Area Connection மீது Right Click  பண்ணி Properties செல்லுங்கள்.


தற்பொழுது Open ஆகிருக்கும் விண்டோவில் Intenet Protocol Version 4 (TCP/IPv4) எனும் Option ஐ Highlihgt செய்து விட்டு Properties Click பண்ணி செல்லுங்கள்.



இப்பொழுது Open ஆகி உள்ள விண்டோவில் Use the following DNS sever sdress என்பதை tik செய்து கீழுள்ள DNS Settings ஐ கொடுங்கள்.

Preherred DNS server : 8.8.8.8
Alternate DNS server : 8.8.4.4



பின்பு OK பட்டுனை அழுத்துங்கள் அவ்வளுவுதான். பின்னர் உங்களது கணணியை Restart செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது Hutch Sim ஐ Use பண்ணி முடியும் வரை Free Internet செல்லுங்கள்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...