sireku
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இன்றைய விடுமுறை தினத்தை  சிங்கபுர கிரமத்தில் வீடு இல்லாத கஸ்டப்பட்ட வலது குறைந்த குடும்பத்திற்கு சமூக தொண்டாக அத்திவாரம் தோண்டும் வேலைகளை செய்தனர்.



0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...