தம்பலகாமம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியோடு அமைக்கப்பட்ட வீடு இன்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அலுவலகர்கள், வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களால் திறந்துவைக்கப்பட்டது


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...