பரவிபாஞ்சான் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி.
இன்று பிற்பகல் பரவிபாஞ்சான் குளத்திற்க்கு ( முள்ளிப்பொத்தானை) மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் தோணி கவிழ்ததில் நீரில் மூழ்கி உயிர்யிழந்துள்ளார்.
8ம் கொலனியை சேர்ந்த நாவுரப்பாவின் மகன் நசூர்தின் என்பவரே இவ்விபத்தில் உயிர்யிழந்தவராகும்.
உடல் கண்டெடுக்கப்பட்டு ( 6.30 Pm ) தற்போது கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது .
0 Comments